32
மாவட்ட செய்திகள்
மாணாக்கர்களுக்கு கட்டுப்பாடு இல்லாதது ஏன்? தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாத வைரஸ்
கொரோனாவை பொருத்தவரை வீரியம் இல்லாத வைரஸ் என்பதால் மாணவ மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
