கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம்.. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அமணலிங்ககேஸ்வரர் கோயிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.
17
17
Published on: 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அமணலிங்ககேஸ்வரர் கோயிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோயிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது.

தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்வதால் அன்றாடம் நடைபெறும் கோயில் பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

newstamil.tv