ERD Minister
ERD Minister

"பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்படும்"

மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வேறு மாதிரி செயல்படுத்த தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை
Published on: 

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டல் அருகே உள்ள வேளாளர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வேறு மாதிரி செயல்படுத்த தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

newstamil.tv