26
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலை..
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை வரும் 31 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை வரும் 31 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தூத்துக்குடி சிப்காட்டில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 114 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 120 கோடி ரூபாய் செலவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
