8
மாவட்ட செய்திகள்
ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த பெண்... மருத்துவமனையில் பெண் அனுமதி - போலீஸ் விசாரணை
விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

