cheating
மாவட்ட செய்திகள்
மேட்ரினிமோனியில் வரன் தேடும் பெண்களே குறி - கோல்மால் கோபிநாத் சிக்கியது எப்படி?
பங்களா, BMW கார், டிசைன் டிசைனாக புருடா...
திருமண பேச்சை எடுத்தாலே பேசுவதையே தவிர்த்த இளைஞர். தனியார் டிடெக்டிவ் ஏஜென்சிஸி மூலம் கண்காணித்த பெண் ஐடி ஊழியர். மேட்ரிமோனியல் வெப்சைட்டுகளில் வரன்தேடும் பெண்களை குறிவைத்து பிசினஸ்மேன் என்ற போர்வையில் ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டிய இளைஞர். மூன்றே மாதத்தில் பெண் டாக்டர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அல்வா. டிசைன் டிசைனாக புருடாவிட்டு பெண்களை ஏமாற்றிய இளைஞர் சிக்கியது எப்படி? இளைஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
