RMD Krishna jayanthi
RMD Krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காக பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு..!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், நரியன் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி கிருஷ்ணர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வரவேண்டியும் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Published on: 

newstamil.tv