Madurai
மாவட்ட செய்திகள்
தயிர் மார்க்கெட் பகுதி கடைகள் ஏலம் விடுவதில் வாக்குவாதம்... ஏலத்தை ரத்து செய்துவிட்டு புறப்பட்டுச் சென்ற அதிகாரிகள்
மதுரை தயிர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை ஏலம் விடுவதில் இரு தரப்பு வியாபாரிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தயிர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை ஏலம் விடுவதில் இரு தரப்பு வியாபாரிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட 84 கடைகளுக்கும் ஒரே நேரத்தில் ஏலத்தை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அதிகாரிகள் ஏலத்தை ரத்து செய்தனர்.
