திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் பங்கேற்று அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.