42
மாவட்ட செய்திகள்
காதல் திருமணம் செய்த 3 நாளில் இளைஞர் தற்கொலை.. இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞர், 3 நாட்களில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

