ஜன்னல் சன்சைடு இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் நேர்ந்த அவலம்

சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
69
69
Published on: 

சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மசூதியில் இரவுத் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 4-வது மாடியில் இருந்த ஜன்னல் சன்சைடு இடிந்து தலை மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் குலாப்,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstamil.tv