19
19

சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட இளைஞர்கள் கொலை.. 3 நபர்கள் அதிரடி கைது

மயிலாடுதுறையில் 2 இளைஞர்களை கொலை செய்த வழக்கில் 3-வது நபரும் கைது, தலைமறைவாக இருந்த மூவேந்தன் என்பவனை கைது செய்தது காவல்துறை, ஏற்கனவே ராஜ்குமார், தங்கதுரை என்ற 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்,
Published on: 

மயிலாடுதுறையில் 2 இளைஞர்களை கொலை செய்த வழக்கில் 3-வது நபரும் கைது,

தலைமறைவாக இருந்த மூவேந்தன் என்பவனை கைது செய்தது காவல்துறை,

ஏற்கனவே ராஜ்குமார், தங்கதுரை என்ற 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்,

சாராய வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்து கொலை செய்த கும்பல்.

newstamil.tv