30
மாவட்ட செய்திகள்
இருக்கை கேட்டு முதியவர்களை தாக்கிய இளைஞர்கள்.. இளைஞர்களை போலீசில் ஒப்படைத்த ஓட்டுநர்
புதுவையிலிருந்து திண்டிவனத்திற்கு சென்ற பேருந்தில் மதுபோதையில் ஏறிய இரு இளைஞர்கள் அமர இருக்கை கேட்டு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

