34
34

ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா.. கட்சியினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் - ராமதாஸ்

பாமக சார்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Published on: 

பாமக சார்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க கட்சியினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

newstamil.tv