36
36

இடி, மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு.. ஓய்வு பெற்ற தலைமை காவலர் உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடி-மின்னல் தாக்கியதில், ஓய்வுபெற்ற தலைமை காவலர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடி-மின்னல் தாக்கியதில், ஓய்வுபெற்ற தலைமை காவலர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம், களமருதூரை சேர்ந்த ராமர்,

உட்பட 3 பேர் பலத்த மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்துக்கு அடியில் ஒதுங்கிய போது மின்னல் தாக்கியது.

newstamil.tv