CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ஆம் தேதி தொடக்கம்
CBSE
CBSE
Published on: 
Summary

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ஆம் தேதி தொடக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9-ஆம் தேதி வரையும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ம் ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE
உள்ளூர் பொருட்களை வாங்கி நாட்டை வலுப்படுத்துவோம்