கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேரும் முன் அங்கீகாரத்தைச் சரிபார்க்க வேண்டும்

சட்டப்பூர்வ அங்கீகாரத்தைச் சரிபார்த்த பின்னரே மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை
UGC
UGC
Published on: 

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேரும் முன் அங்கீகாரத்தைச் சரிபார்க்க வேண்டும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைச் சரிபார்த்த பின்னரே மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை

College
College

கல்வி நிறுவனங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னா் அதில் சேருமாறு மாணவா்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தல்