13
13

யானைக்கு மதம்பிடித்தது போல் புதிய கல்வி கொள்கை உள்ளது.. துணை முதலமைச்சர் உதயநிதி காட்டம்

கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: 

கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மதம் பிடித்த யானைக்கு வெறி மட்டும் தான் இருக்கும், அறிவு இருக்காது என்பது போல தான் புதிய கல்விக்கொள்கை இருப்பதாக விமர்சித்தார்.

newstamil.tv