Rain update
திருப்பூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், தி.மலை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் அக்.5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

