தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்

9 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
கனமழை
கனமழை
Published on: 
Summary

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் 9 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

கனமழை
கனமழை News Tamil 24*7

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 9 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு