Delhi airport
இந்தியா
கனமழை காரணமாக திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
கனமழை காரணமாக தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி
கனமழை காரணமாக தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு 8 விமானங்களும், லக்னோவிற்கு 5 விமானங்களும், சண்டிகருக்கு இரண்டு விமானங்களும் திருப்பி விடப்பட்டன.
இதையும் படியுங்கள் : முன்பதிவு செய்த பின் பயண தேதியை மாற்றும் வசதி
