உத்தரப் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் 18 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு

வரைவுப் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 13.59 கோடி - CEO நவதீப் ரின்வ
வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்
Published on: 
Summary

உத்தரப் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் 18 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உ.பி. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

நவதீப் ரின்வா
நவதீப் ரின்வா

உத்தரப் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், புதிதாக 18 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியை தாண்டியுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா தெரிவித்துள்ளார்.