ராகுல் நிகழ்ச்சி
ராகுல் நிகழ்ச்சி

ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
Published on: 

ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி கெடுபிடி

மத்தியப் பிரதேசம் இந்தூரில் ராகுல் காந்தி பங்கேற்கும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 31 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் அடுத்தடுத்து ஷாக்

மேற்குவங்கம் நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மிலான் பிரதான் கைது செய்யப்பட்டார். 2007 நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்புடைய வழக்கில் மிலான் கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv