திறந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவன்

கால்வாயில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
டெல்லி
டெல்லி
Published on: 
Summary

திறந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் கால்வாயில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

டெல்லி நங்லி விஹார் பகுதியில் திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லி
டெல்லி வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு