12
இந்தியா
5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா... உண்மை என்ன?
5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவதில் உள்ள உண்மை என்ன? என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, நாட்டிற்கு உண்மை தெரிந்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.