Goa ramar silai
Goa ramar silai

கோவாவில் இன்று 77 அடி உயர ராமர் சிலை திறப்பு

ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
Published on: 

இந்தியாவின் மிக உயரமான ராமரின் வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்று வருகின்றன

newstamil.tv