

அசாமில் போலி ஐ.சி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த மூவரை சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் 4 ஆயிரத்து 934 மாணவர்கள் இத்தகைய போலிச் சான்றிதழ்கள் மூலம் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.