மசாலா தோசையில் இறந்து கிடந்த கரப்பான்பூச்சி

சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் பூச்சியை பார்த்த வாடிக்கையாளர் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்து ஆதங்கம்
Cockroach
Cockroach
Published on: 
Summary

மசாலா தோசையில் இறந்து கிடந்த கரப்பான்பூச்சி சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் பூச்சியை பார்த்த வாடிக்கையாளர் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்து ஆதங்கம்

டெல்லியில் உள்ள 'சாகர் ரத்னா' உணவகத்தில் மசாலா தோசை சாப்பிட்ட இளைஞர், கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் உருளைக்கிழங்கு மசாலாவுக்குள் கரப்பான்பூச்சி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Cockroach
கேதார்நாத் கோவிலுக்கு உற்சவ பல்லக்கு வருகை

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில், இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.