tIRUPATHI
இந்தியா
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி
எதிர்பாராத விதமாக தவறி விழுந்த பயணி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்க இருந்தார்.
ஹைதராபாத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துணிச்சலுடன் மீட்ட ரயில்வே போலீசாரை பயணிகளும், ரயில்வே அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர். காச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த பயணி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்க இருந்தார்.
