உலக நாடுகள் விதிக்கும் மரண தண்டனைகளை நிறுத்த ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்

தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிப்பு 133 நாடுகள் ஆதரவாகவும், 33 நாடுகள் எதிராகவும் வாக்களிப்பு
மரண 
தண்டனை
மரண தண்டனை
Published on: 
Summary

உலக நாடுகள் விதிக்கும் மரண தண்டனைகளை நிறுத்த ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்

மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், உலக நாடுகள் மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், 133 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 33 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.

மரண 
தண்டனை
கொல்கத்தா காவல்துறை முன்னாள் அதிகாரியின் சொத்து முடக்கம்