Rolls royce
Rolls royce

ஜூஹூ கடலில் பயணித்த ரோல்ஸ் ராய்ஸ் படகு

இந்த படகில், மியூசிக் சிஸ்டம் , ஷவர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

மகாராஷ்டிராவின் ஜூஹூ கடலில் கார் போன்ற வடிவமைப்பில் பயணித்த ரோல்ஸ் ராய்ஸ் படகு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதிகபட்சமாக 5 பேர் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படகில், மியூசிக் சிஸ்டம் , ஷவர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv