Maharastra
இந்தியா
வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக கூறப்படுகிறது. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
