ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட திருமண விழா

மறைந்த ராணுவ வீரர் மகளின் திருமண நிகழ்ச்சி தந்தையின் கடமையை நிறைவேற்றிய ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்
Published on: 

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த ராணுவ வீரரின் மகளது திருமணத்தில் சக ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தந்தையின் இடத்தை பூர்த்தி செய்தனர்.

இந்திய ராணுவத்தின் 16-வது ஜாட் படைப்பிரிவில் பணியாற்றிய ஹவில்தார் பப்பல் சிங் உயிரிழந்த நிலையில், அதே படைப்பிரிவின் சக வீரர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு தந்தை செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றினர்.