kerala
kerala

சாக்கு மூட்டையில் பெண் சடலம், குறட்டை விட்டு தூங்கிய கொலையாளி

உல்லாசத்திற்குப் பின் நடந்த பயங்கரம்
Published on: 

வழக்கம்போல், பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள். சாக்கு மூட்டையில் இருந்த பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி. பக்கத்திலேயே சுவற்றில் சாய்ந்தவாறு உறங்கி கொண்டிருந்த முதியவர். முதியவரை எழுப்பி விசாரித்த காவல்துறையினர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல். பெண்ணை கொடூரமாக கொன்று சாக்கு மூட்டையில் கட்டியது யார்? கொலைக்கான பின்னணி என்ன?

newstamil.tv