4-வது ஆண்டாக டெல்லி அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்புபாஜகவின் பழிவாங்கும் அரசியல் என ஆம் ஆத்மி விமர்சனம்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தொடர்ந்து 4-வது ஆண்டாக டெல்லியின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
07
07
Published on: 

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தொடர்ந்து 4-வது ஆண்டாக டெல்லியின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் என ஆம் ஆத்மி கட்சியும், இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் அரசியல் செய்வதாக பாஜகவும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளதால்,

டெல்லி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

newstamil.tv