அனல் மின் திட்ட பணியின்போது விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

கன்வேயர் பெல்ட் கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்து காயமடைந்த 2 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்
Published on: 

ஜார்க்கண்ட்டில் அனல் மின் நிலைய திட்ட பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்

மேலும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்வேயர் பெல்ட் கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.