Delhi weather
இந்தியா
காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கை
டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாறியதைத் தொடர்ந்து, அங்கு GRAP-1 இன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் விதித்துள்ளது.
டெல்லி என்சிஆர் பகுதியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக சாலைகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் SPARY செய்யப்பட்டு தூசு கட்டுப்படுத்தப்பட்டது.
அதிகரிக்கும் வாகனங்கள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கும் விவசாயக் கழிவுகளால் நாளுக்கு நாள் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாறியதைத் தொடர்ந்து, அங்கு GRAP-1 இன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் விதித்துள்ளது.
