Parliment
Parliment

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

வந்தே மாதரம் பாடலை மட்டும் ஒலிக்கவிட்ட பின், மக்களவையை பேரவைத் தலைவர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
Published on: 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் 15 அமர்வுகளுடன் முடிவுக்கு வந்தது. வந்தே மாதரம் பாடலை மட்டும் ஒலிக்கவிட்ட பின், மக்களவையை பேரவைத் தலைவர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். VB - ஜி ராம் ஜி மசோதாவை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் விடிய விடிய போராடிய நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

newstamil.tv