32
இந்தியா
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து விவகாரம்..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழ்ந்தோரின் குடும்பத்துக்கு ஏர் இந்தியா அறிவித்த ஒரு கோடி இழப்பீட்டை பெரும் செயல்முறை, கடுமையாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு இல்லை என விமான நிறுவனத்தால் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.