லடாக்கில் 13,629 அடி உயரத்தில் விமானப்படை சாதனை

உலகிலேயே அதிக உயரத்தில் IL-76MD விமானம் தரையிறக்கம்
லடாக்
லடாக்
Published on: 
Summary

லடாக்கில் 13,629 அடி உயரத்தில் விமானப்படை சாதனை உலகிலேயே அதிக உயரத்தில் IL-76MD விமானம் தரையிறக்கம்

லடாக்கில் 13 ஆயிரத்து 629 அடி உயரத்தில் இந்திய விமானப்படையின் IL-76MD ரக கனரக போக்குவரத்து விமானம் வெற்றிகரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் நியோமா விமான தளத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை, விமானப்படையின் வான்வழிப் போக்குவரத்துத் திறனை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.

லடாக்
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போராட்டம்