டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது

டெல்லியின் நகரங்கள் காலையில் புகைமண்டலாக காட்சியளிக்கும் நிலையில், மூச்சுவிடவே மக்கள் சிரமப்படுகின்றனர்.
Delhi air pollution
Delhi air pollution
Published on: 

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. மத்திய டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டு எண் 417 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. Ghazipur பகுதியிலும் காற்றின் தரக்குறியீடு 435 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியின் நகரங்கள் காலையில் புகைமண்டலாக காட்சியளிக்கும் நிலையில், மூச்சுவிடவே மக்கள் சிரமப்படுகின்றனர்.

newstamil.tv