Delhi case
Delhi case

ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் மருத்துவமனை

காரை ஓட்டி வந்த மருத்துவர் அல் பலாஹ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் விசாரணை
Published on: 

ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் மருத்துவமனையில் இருந்து 3 காஷ்மீர் மருத்துவர்கள் உட்பட 10 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரை ஓட்டி வந்த மருத்துவர் அல் பலாஹ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில், அதனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

newstamil.tv