டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi all party meeting
Delhi all party meeting
Published on: 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தை சுமூகமாக நடத்தும் நோக்கில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. 19 நாட்கள் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv