Delhi gas cylinder
Delhi gas cylinder

கடையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம்

தீ விபத்து ஏற்பட்ட உடன் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Published on: 

டெல்லி உத்தம் நகரில் (( Uttam Nagar )) உள்ள ஒரு கடையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

newstamil.tv