24
இந்தியா
ராணுவ தளபதி - இஸ்ரேல் பாதுகாப்புத்துறை இயக்குநர் சந்திப்பு..
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை ஜெனரல் அமிர் பரம் ஆகியோர் இரு நாட்டு உறவுகள் குறித்தும் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை ஜெனரல் அமிர் பரம் ஆகியோர் இரு நாட்டு உறவுகள் குறித்தும் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இரு நாட்டின் எல்லை பகுதிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர். தொடர்ந்து இரு நாடுகளிடையே பகிரப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதிப்படுத்தினர்.
