ஹோர்முஸ் நீரிணையில் எல்பிஜி டேங்கர் கப்பல் மீது தாக்குதல்

ஒரு இந்தியரை காணவில்லை என இந்தியா கண்டனம் தொடர்ச்சியான தாக்குதல் கவலை அளிப்பதாகவும் வருத்தம்
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை
Published on: 

ஹோர்முஸ் நீரிணையில் எல்பிஜி டேங்கர் கப்பல் மீது தாக்குதல் ஒரு இந்தியரை காணவில்லை என இந்தியா கண்டனம் தொடர்ச்சியான தாக்குதல் கவலை அளிப்பதாகவும் வருத்தம்

இந்தியா கண்டனம்
இந்தியா கண்டனம்

மேலும், இந்த பகுதியில் வணிக கப்பல் மீதான தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதுடன், பொதுமக்களான மாலுமிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாகவும் உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.