West bengal illegal
West bengal illegal

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது

சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Published on: 

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் இஸ்லாம்பூரில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

newstamil.tv