11
11

சாப்பிடுவதற்கு முன், அனைத்து பழங்களையும் நன்கு கழுவுவதுடன், சோப்பால் கைகளையும் கழுவ வேண்டும்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக மக்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Published on: 

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக மக்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சாப்பிடும் முன் சோப்பால் கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

newstamil.tv