இன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை என தகவல்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
31
31
Published on: 

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

newstamil.tv