ஏக்நாத் ஷிண்டே பங்களா அருகே கார் தீ விபத்து

தானே பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே
Published on: 
Summary

ஏக்நாத் ஷிண்டே பங்களா அருகே கார் தீ விபத்து தானே பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

மகாராஷ்டிரா மாநிலம், தானே வெஸ்ட் பகுதியில் உள்ள துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பங்களாவுக்கு எதிரே சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை அணைத்தனர்.

ஏக்நாத் ஷிண்டே
திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்